tag:blogger.com,1999:blog-3472486125089445694.post603394581157153877..comments2019-10-09T23:25:22.065-07:00Comments on நீர்க்குமிழி: வாரணம் ஆயிரம் - பட விமர்சனம்வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )http://www.blogger.com/profile/08592903805014831796noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-3472486125089445694.post-28974140640493941072008-11-25T14:50:00.000-08:002008-11-25T14:50:00.000-08:00நன்றி முரளி கண்ணன். Bee'morgan சாவகாசமா சொல்லுங்க....நன்றி முரளி கண்ணன்.

Bee'morgan சாவகாசமா சொல்லுங்க. ஒண்ணும் அவசரம் இல்லை! :)வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )https://www.blogger.com/profile/08592903805014831796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3472486125089445694.post-92036717736728125332008-11-24T21:07:00.000-08:002008-11-24T21:07:00.000-08:00அது கொஞ்சம் பெரிய காரணம்ங்க.. அப்புறமா நேரம் கிடைக...அது கொஞ்சம் பெரிய காரணம்ங்க.. அப்புறமா நேரம் கிடைக்கையில் சொல்றேன்.. :)

ஆம்.. நீங்கள் சொல்வது உண்மைதான்.. பொதுவாகவே தாமரையின் அனைத்துப் பாடல்களும் எனக்குப் பிடிக்கும்.. இம்முறை அவருக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பும் மகிழ வைக்கிறது.Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3472486125089445694.post-84993651826265621242008-11-24T17:51:00.000-08:002008-11-24T17:51:00.000-08:00சுவையான விமர்சனம்சுவையான விமர்சனம்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3472486125089445694.post-39637492982184553812008-11-24T15:53:00.000-08:002008-11-24T15:53:00.000-08:00நன்றி Bee'morgan. (பெயர் வித்தியாசமா இருக்கே! ஏதா...நன்றி Bee'morgan. (பெயர் வித்தியாசமா இருக்கே! ஏதாவது காரணம் இருக்கா?) தாமரை இதுக்கு முன்னாடியே சில படங்கள்ல நல்லா எழுதி இருக்காங்க. பாட்டு ஹிட் ஆனா தான் கவிஞரும் புகழப்படுகிறார்கள் அப்படீங்கறது தான் சோகம்.வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )https://www.blogger.com/profile/08592903805014831796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3472486125089445694.post-16700480792370267462008-11-24T15:47:00.000-08:002008-11-24T15:47:00.000-08:00வாங்க தமிழன்-கறுப்பி. கொஞ்சம் தேடிப் பார்த்தா சுமா...வாங்க தமிழன்-கறுப்பி. கொஞ்சம் தேடிப் பார்த்தா சுமாரான பிரிண்ட் எல்லாம் கெடைக்குது இணையத்துல. தமிழ்மணத்துல ஏற்கனவே இத்தனை விமர்சனங்கள் எழுதியாகிவிட்டதுனு தெரிஞ்சிருந்தா வேலை மெனக்கெட்டு இவ்வளவு பெரிய விமர்சனம் எல்லாம் எழுதி இருக்கவே மாட்டேன். பாராட்டுக்கு நன்றி! :)வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )https://www.blogger.com/profile/08592903805014831796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3472486125089445694.post-82628703347406515252008-11-24T15:43:00.000-08:002008-11-24T15:43:00.000-08:00வருகைக்கு நன்றி சர்வேசன். சூர்யாவின் தேர்ந்தெடுக்க...வருகைக்கு நன்றி சர்வேசன்.

சூர்யாவின் தேர்ந்தெடுக்கும் படங்களில் ஸ்டைல்-ஐ தாண்டி நடிப்புக்கும் முக்கியத்துவம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

ஆம். 'நெஞ்சுக்குள்' பாட்டில் தான் வருகிறது நீங்கள் சொன்ன வரி.

"என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டைப் பார் என்னைப் பிடிக்கும்!"வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )https://www.blogger.com/profile/08592903805014831796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3472486125089445694.post-22374191190625796452008-11-23T20:33:00.001-08:002008-11-23T20:33:00.001-08:00விமர்சனத்தைக் கூட நல்லா சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்...விமர்சனத்தைக் கூட நல்லா சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க.. :)

தாமரை சும்மா கலக்கி இருக்கிறார். சொல்ல வேண்டும் என்றால் எல்லா பாடல்களையும் எழுத வேண்டும்.

:) உண்மை..Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3472486125089445694.post-37278653994564851492008-11-23T20:33:00.000-08:002008-11-23T20:33:00.000-08:00இணையத்தில இறக்கி பார்த்திருந்தாலும் இவ்வளவு கவனிக்...இணையத்தில இறக்கி பார்த்திருந்தாலும் இவ்வளவு கவனிக்கக்கூடியதாக இருக்கிறதா அந்த பிரிண்ட...:)

இதுக்காக உங்களுக்கு ஒரு தனி பாராட்டே தரலாம்...

பாராட்டுக்கள்...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3472486125089445694.post-22284166308306671532008-11-23T20:31:00.000-08:002008-11-23T20:31:00.000-08:00இவ்வளவு பெரிய விமர்சனம்...இவ்வளவு பெரிய விமர்சனம்...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3472486125089445694.post-9529686389851632852008-11-23T19:51:00.000-08:002008-11-23T19:51:00.000-08:00நல்ல விமர்சனம்.//விஜய், அஜித்தை விட சூர்யா மேல் என...நல்ல விமர்சனம்.

//விஜய், அஜித்தை விட சூர்யா மேல் என்ற என் எண்ணம் வலுக்கிறது.

மேலும் மேலும் மேலும் மேலும் மேலும்.... மேலும் வலுக்கிறது ;)

//ஒருத்தன் தெருவுல எறங்கினா எல்லாமே கெடைக்கும்//
நல்ல டயலாக் இது.

இதே போல், ஒரு பாட்டுல (நெஞ்சத்தில்?) என் வீட்டைப் பார் என்னை பிடிக்கும்னு வரும், சூப்பர்ப்.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.com