tag:blogger.com,1999:blog-3472486125089445694.post2758524321890499187..comments2019-10-09T23:25:22.065-07:00Comments on நீர்க்குமிழி: கொஞ்சம் ரம்யா கிருஷ்ணன் + கொஞ்சம் ஜுலியா ராபர்ட்ஸ் = ஒரு நாட்டின் ராணி!வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )http://www.blogger.com/profile/08592903805014831796noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3472486125089445694.post-87447834778963055892009-01-04T23:06:00.000-08:002009-01-04T23:06:00.000-08:00நண்பா, கார்லா ப்ருனி, குவீன் ராணியா போன்றவர்களின் ...நண்பா,

கார்லா ப்ருனி, குவீன் ராணியா போன்றவர்களின் மேலுள்ள மதிப்பைக் காட்டிலும் பலர் மேல் எனக்கு அதிக மதிப்புண்டு. ஆனால் நாம் மதிப்பவர்கள் அனைவரும் சுவாரஸ்யமானவர்கள் அல்ல.

ஆண்களுக்கு பெண் என்றாலே கவர்ச்சி. அழகான பெண்ணோ, அறிவுள்ள பெண்ணோ அதிக கவர்ச்சி. அழகும் அறிவும் நிறைந்த பெண் அதை விட அதிக கவர்ச்சி. ஆக நான் இவர்களை பற்றி எழுதியதில் ஒன்றும் வியப்பில்லை தான். (இதில் பொறாமை இருக்கிறதா என்று நான் யோசித்து தான் சொல்ல வேண்டும்.) என்னைக் கவர்ந்தவர்கள் நான் எழுதுவதைப் படிப்பவர்களையும் கவர்வார்கள் என்பது தான் காரணம். ஆக இதில் கொஞ்சம் வியாபார உள் நோக்கமும் இருப்பதாகக் கொள்ளலாம். (ஆனால் நான் எழுதுவதை நிறைய பேர் படிக்கிறார்கள் என்ற தப்பு கணக்கெல்லாம் போடவில்லை. ;) ).

இதை சொல்லும் பொழுது எனக்கு மீண்டும் தலைவர் ஆஸ்கார் ஒயில்ட் ஞாபகம் தான் வருகிறது.

Good people, belonging as they do to the normal, and so, commonplace, type, are artistically uninteresting.
Bad people are, from the point of view of art, fascinating studies. They represent colour, variety and strangeness. Good people exasperate one's reason; bad people stir one's imagination.

நேரமிருந்தால் இதைப் படித்துப் பார். http://www.readbookonline.net/readOnLine/9894/

நான் எடுத்துள்ளவர்கள் - நல்லவர்கள் + சுவாரஸ்யமானவர்கள்.(முன்னமேயே நான் சொன்ன காரணங்களுக்காக).

// நமக்கு எந்த நாட்டு ராணி அழைப்பு விடுகரர் என்று காத்துக் கொண்டே..//

ஆனாலும் நண்பா, உனக்கு அளவிட முடியாத தன்னம்பிக்கையா அல்லது நகைச்சுவை உணர்வா தெரியவில்லை. கோடி வீட்டு ராணியே நம்முடன் முகம் கொடுத்து பேசுவதில்லை. நாட்டு ராணியின் அழைப்புக்காக காத்திருக்கிறாயே! :)வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )https://www.blogger.com/profile/08592903805014831796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3472486125089445694.post-72706483520727343732009-01-04T05:59:00.000-08:002009-01-04T05:59:00.000-08:00Great thinking man!! Hats off to her.Great thinking man!! Hats off to her.SKPhttps://www.blogger.com/profile/14250463891698631446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3472486125089445694.post-9519453437568262852009-01-04T05:49:00.000-08:002009-01-04T05:49:00.000-08:00உனக்கு கார்லா ப்ருனீ, Queen ராணியா போன்ற மனிதர்கள்...உனக்கு கார்லா ப்ருனீ, Queen ராணியா போன்ற மனிதர்கள் மீது பெரிய மதிப்பு வருவதில் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. :-)
சில சமயம் அழகும் அறிவும் பார்க்கும்போது பொறாமை வரத்தான் செய்கிறது. :-) எனக்கு Shreya Ghosal-ஐ பார்த்துத் தோன்றியது உனக்கு தெரிந்ததே, ஆமாம் ஆண்களுக்கு எல்லாம் இந்த விருந்து அழைப்புகள் வந்தது போல தெரியவில்லை. Cinderella, Jane Austen கதாநாயகிகள் பல பேர் விருந்து சென்றே பெரிய மனிதர்கள் ஆனார்கள். நமக்கு எந்த நாட்டு ராணி அழைப்பு விடுகரர் என்று காத்துக் கொண்டே...SKPhttps://www.blogger.com/profile/14250463891698631446noreply@blogger.com